Wednesday, January 5, 2011
கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
பசுவைத் தேடி கன்னுக்குட்டி பால் குடிக்க ஓடுது
பசுவைத் தேடி கன்னுக்குட்டி பால் குடிக்க ஓடுது
பறவை கூட இறையை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
பறவை கூட இறையை எடுத்து பிள்ளைக்கெல்லாம் ஊட்டுது
தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
தாத்தா தெரியுமா பார்த்தா புரியுமா
தனித் தனியா பிரிஞ்சிருக்க எங்களாலே முடியுமா
எங்களாலே முடியுமா
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
அடுத்த வீட்டு பாப்பா இப்போ அம்மா அப்பா மடியிலே
அடுத்த வீட்டு பாப்பா இப்போ அம்மா அப்பா மடியிலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான் சேர்த்துப் பார்க்க முடியலே
அதிர்ஷ்டமில்லா பொண்ணுக்குத்தான் சேர்த்துப் பார்க்க முடியலே
அம்மா மறக்களே அப்பா நினைக்கலே
அம்மா மறக்களே அப்பா நினைக்கலே
அங்கும் இங்கும் சேர்த்து வைக்க எங்களுக்கும் வயசில்லே
உங்களுக்கும் மனசில்லே
கோழி ஒரு கூட்டிலே
சேவல் ஒரு கூட்டிலே
கோழிக் குஞ்சு ரெண்டும் இப்போ
அன்பில்லாத காட்டிலே
- குழந்தையும் தெய்வமும்
Labels:
Lyrics,
Pappa Pattu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment