Wednesday, April 13, 2011

கர வருட தமிழ்ப் புத்தாண்டை நினை



அன்னையை நினை
ஆயர்பாடி கண்ணனை நினை
இன்முகம் காட்ட நினை
ஈசனை நினை
உற்றாரை நினை
ஊரை நினை
என்னால் முடியும் என்று நினை
ஏமாற மாட்டேன் என்று நினை
ஐயம் இன்றி எதையும் செய்ய நினை
ஒரே ஒருவரை மட்டும் காதலிக்க நினை
ஓடி விளையாட நினை
ஔவியம் பேசாதிருக்க நினை
அஃது தமிழ்ப் புத்தாண்டையும் நினை !!!


இன்பமிங்கே குருவின்
தமிழின மக்கள் அனைவருக்கும் மனம் கனிந்த
கர வருட தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள் !!