Monday, August 29, 2011
சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது - வேலாயுதம்
அண்டம் நடுநடுங்க
ஆகாசம் கிடுகிடுங்க
சென்னை சங்கமத்தில்
தங்க மெடல் வாங்கிய நாங்க
காரைக்குடி கரகாட்ட கோஷ்டி தானே
கும்பிட்டு கூப்பிடுறோம்
கூத்தாட வாருமையா
காவேரி கொள்ளிடம் போல
சலங்கமணி குலுங்கி நிக்க
தஞ்சாவூரு தப்பாட்ட குழிவிருக்கு
பஞ்சு பொதி பறக்க
பார்த்து நீயும் வாருமையா
ஆட்டத்தில் கொடி பறக்க
ஆசானே ஆடுமையா
நாரு பிடிச்ச நாதஸ்வரம்
வாரு பிடிச்ச உறுமி மேளம்
திருநெல்வேலி சீமையாளும்
சுடலை மாடசாமி ஆட்டம்
சொக்கனே சூறக்காத்தா
சுழண்டு சுழண்டு ஆடுமையா
சொல்லிடுவோம் நம்ம கூட்டம்
தூள் பறக்க பாடுமையா
சொக்கனே சூறக்காத்தா வாருமையா
இன்பமிங்கே என்று பாடுமையா
சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என் மேல வச்ச பாசம்
சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என் மேல வச்ச பாசம்
ஒன்ன பொறந்தாலும் இது போல இருக்காது
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சுடா தேளு
மீனு நல்ல மைமா
மிதந்தது வர்றா ஏ லேசா
ஏ புள்ள மீனாட்சி அக்கா வர்றா தூக்கிக்க
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என் மேல வச்ச பாசம்
ஒன்ன பொறந்தாலும் இது போல இருக்காது
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
மீனு நல்ல மைமா
மிதந்தது வர்றா ஏ லேசா
ஏ புள்ள மீனாட்சி அக்கா வர்றா தூக்கிக்க
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
ஒன்ன பொறந்தாலும் இதுபோல இருக்காது
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
தலையில் ஆடும் கரகம் இருக்கும்
தலையில கணம்தான் இருந்ததில்ல
தார தப்பு ஆட்டம் தான் இருக்கும்
தப்பான ஆட்டம் நான் போட்டதில்ல
புலி வேஷம் போட்டுகிட்டு
புலி ஆட்டம் ஆடிருக்கேன்
வேட்டை ஆடை மட்டும்
நான் வாழ்ந்ததில்ல
சண்டையில எம் ஜி ஆரு
சாட்டையில அய்யனாரு
தில் இருந்தும் வம்பு சண்டை போட்டதில்ல
மீனு நல்ல மைமா
மிதந்தது வர்றா ஏ லேசா
ஏ புள்ள மீனாட்சி அக்கா வர்றா தூக்கிக்க
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
ஏ இந்தாப்பூ இந்தாப்பூ இந்தாப்பூ இந்தாப்பூ
டப் டப் டப் டப் டப் இந்தாப்பூ இந்தாப்பூ
டப் டப் டப் டப் டப் இந்தாப்பூ இந்தாப்பூ
வரப்ப மிதிச்சு ராப்பகலா உழைச்சு
வாழுற ஜனங்க நம்ம கட்சி
இவங்க மனச சந்தோச படுத்த
தப்பேன்னு செஞ்சாலும் ரைட்டு மச்சி
ஆடுகிற ஆட்டத்துக்கு கூடுகிற கூட்டத்துக்கு
கைய வச்சு இப்போ நானு கும்புடுறேன்
உங்க வீட்டு செல்ல புள்ள
என்ன போல யாரும் இல்ல
உங்களத்தான் எப்போவுமே நம்பிடுறேன்
மீனு நல்ல மைமா
மிதந்தது வர்றா ஏ லேசா
ஏ புள்ள மீனாட்சி அக்கா வர்றா தூக்கிக்க
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
சொன்ன புரியாது சொல்லுக்குள்ள அடங்காது
நீங்கெல்லாம் என் மேல வச்ச பாசம்
ஒன்ன பொறந்தாலும் இது போல இருக்காது
நான் உங்க மேல எல்லாம் வச்ச நேசம்
மீனு நல்ல மைமா
மிதந்தது வர்றா ஏ லேசா
ஏ புள்ள மீனாட்சி அக்கா வர்றா தூக்கிக்க
வேலாயுதம் பேரு என் பத்து விரல் வேலு
நிக்காது இந்த காலு கொட்டிருச்சுடா தேளு
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
குல்சா ஏ குல்சா ஏ குல்சா
Subscribe to:
Posts (Atom)