மலர்களே மலர்களே
தென்றல் வீசுவதை காணுங்களே
குயில்களே பாடுங்களே
மயில்கள் ஆடட்டுமே
மலர்களே மலர்களே
தென்றல் வீசுவதை காணுங்களே
குயில்களே பாடுங்களே
மயில்கள் ஆடட்டுமே
மலர்களே மலர்களே
தென்றல் வீசுவதை காணுங்களே
குயில்களே பாடுங்களே
மயில்கள் ஆடட்டுமே
மலர்களே
மேகங்களே கூடுங்கள் வானத்திலே
மழைகளே எதிரொலி பாடுங்களே
மேகங்களே கூடுங்கள் வானத்திலே
மழைகளே எதிரொலி பாடுங்களே
நெஞ்சங்கள் பூத்திடவே வாழ்த்தொன்று கூறுங்களே
நெஞ்சங்கள் பூத்திடவே வாழ்த்தொன்று கூறுங்களே
என் மனதை கொள்ளை கொண்ட
மன்னனிடம் சொல்லுங்கள்
மலர்களே மலர்களே
தென்றல் வீசுவதை காணுங்களே
குயில்களே பாடுங்களே
மயில்கள் ஆடட்டுமே
மலர்களே
மரங்களே ஆடுங்கள் காற்றினிலே
வண்டுகளே கானம் ஒன்று பாடுங்களே
மரங்களே ஆடுங்கள் காற்றினிலே
வண்டுகளே கானம் ஒன்று பாடுங்களே
பஞ்சனை விரிக்கின்றேன்
மன்னனை வர சொல்லுங்கள்
தாலாட்டு பாடிட கைத்தாளம் போடுங்கள்
மலர்களே மலர்களே
தென்றல் வீசுவதை காணுங்களே
குயில்களே பாடுங்களே
மயில்கள் ஆடட்டுமே
மலர்களே மலர்களே
தென்றல் வீசுவதை காணுங்களே
குயில்களே பாடுங்களே
மயில்கள் ஆடட்டுமே
மலர்களே
Manasara Kadhalichen - malargale malargale Song, Lyrics and Video