உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றது
அச்சம் தடுக்கின்றது
நள்ளிரவில் மெல்ல மெல்லிடை கிள்ளு
அர்த்தம என அறிவேன் கண்ணா
அந்தரங்கம் சொல்ல தந்திரங்கள் உண்டு
நான் என்ன அறியா பெண்ணா
பாடம் இருட்டில் கூறும்
பாஷை உதட்டின் ஓசை
பாடம் இருட்டில் கூறும்
பாஷை உதட்டின் ஓசை
நான்கு விழி அல்லவோ
பேசும் மொழி அல்லவோ
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் வேகம் பிறகின்றது
தாகம் எதிர்க்கின்றதோ
சங்கமத்தில் நானும் செய்த பிழை யாவும்
மண்ணிக்கின்ற மனம் வேண்டுமே
குங்குமத்தில் வாழும்
கோலமகள் என்று பாரட்டும் குணம் வேண்டுமே
ஜானகியை ராமன் சோதணைகள் செய்தான்
அந்த உள்ளம எனக்கில்லையே
நானறிந்த சீதை பாவம் ஒரு பேதை
பூ போன்ற சிறு பிள்ளையே
பாடல் பிறகும் போது
ஊடல் நமக்குள் ஏது
பாடல் பிறகும் போது
ஊடல் நமக்குள் ஏது
வாழும் உறவல்லவோ
ஒன்று உயிர் அல்லவோ
என்னோடு என்னென்னவோ ரகசியம்
உன்னோடு சொல்ல வேண்டும் அவசியம்
சொல்லத்தான் ஆசை துடிக்கின்றது
அச்சம் தடுக்கின்றது
Thoondil Meen - Ennodu Ennennavo Ragasiyam song, video and lyrics
Karaikudi Narayanan, Lakshmi, Mohan*, R. Sankaran, V. Kumar, V.C.Ganesan | ||||||||||||
| ||||||||||||
No comments:
Post a Comment