Wednesday, January 5, 2011
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே அப்பாவும் நீயே
அன்புடனே ஆதரிக்கும் தெய்வமும் நீயே
அம்மாவும் நீயே
தந்தை முகம் தாயின் முகம் பார்த்தரியோமே
மன சாந்தி தரும் இனிய சொல்லை கேட்டறியோமே
எங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே
எங்களுக்கோ அன்பு செய்ய யாரும் இல்லையே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
முருகா முருகா முருகா முருகா
அம்மாவும் நீயே
பூனை நாயும் கிளியும் கூட மனிதர் மடியிலே
பெற்ற பிள்ளை போலே நல்லுறவை கூடி வாழுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
ஈ எறும்பும் உன் படைப்பில் இனிமை காணுதே
இதை அறியாயோ முருகா உன் கருணை இல்லையோ
முருகா முருகா முருகா முருகா
அம்மாவும் நீயே
Kalathoor Kannamma - Ammavum Neeye Appavum Neeye Song, Video and Lyrics
Labels:
Lyrics,
Pappa Pattu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment