புதுப்பட்டி வரதனாஜனார் அவர்களிடம் கேட்ட மெட்டு இந்த பாடல் நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு.
வாழ்க்கையில் நீண்ட நாட்களுக்கப்புறம் உண்மையாகவே மிகவும் ரசித்த பாடல் இந்த வாங்க வாங்க வணக்கம் பாடல்.
இந்த பாடல் மட்டுமல்ல. கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழையில் உள்ள அனைத்து பாடல்களும் மிக அற்புதம்.
இந்த பாடல் முதல் முதலாக இன்பமிங்கே இணைய தளத்தில் பதிவு செய்வதில் மிகவும் பெருமை எனக்கு.
உண்மையாக சொல்ல போனால் இந்த டியூன் மட்டுமல்ல இதே பாடல் வரிகளை நாற்பது
வருடங்களுக்கும் முன்னாள் கேட்டிருக்கிறேன்.
பாடியவருக்கும், இசை அமைப்பாளருக்கும் இயக்குனருக்கும் மிக்க நன்றி. இதோ பாடல் வரிகள்
வாங்க வாங்க வணக்கம்
கொஞ்சம் அமைதியா இருங்க எனக்கும்
அடிச்சல் கூச்சல்
போடாமல் இருந்தா
நாடகம் எல்லாம் நடக்கும்
வாங்க வாங்க வணக்கம்
கொஞ்சம் அமைதியா இருங்க எனக்கும்
அடிச்சல் கூச்சல்
போடாமல் இருந்தா
நாடகம் எல்லாம் நடக்கும்
வாங்க வாங்க உட்காருங்க
வந்த காலில் நிக்காதீங்க
பாதைய விட்தடு விலகு
கொஞ்சம் பண்போடு உட்காருங்க
உட்காருங்க உட்காருங்க உட்காருங்க
உட்காருங்க உட்காருங்க உட்காருங்க
நம்ம ரெண்டு பேத்துக்கும் சரியான போட்டி
நடக்க போகுது
போட்டின்னு வந்துட்டா
நான் பொம்பளைன்னு கூட பாக்க மாட்டேன்
சும்மா மேஞ்சுபுடுவேன் மேஞ்சு
யோ நிறுத்துயா
போட்டின்னு வந்துட்டா
நான் ஆம்பளைன்னு கூட பாக்க மாட்டேன்
சும்மா அறுத்துருவேன் அறுத்து
ஏ நிறுத்துமா
போடுற போட்டுல பொலந்துறேவேன் தெரியும்லே
எதையா
மண்டையம்மா
ஏ நிறுத்துயா
இடிக்குற இடிப்புல நசுங்கிறும் தெரியும்ல
ஏ எதும்மா
உன் கழுத்துல கெடக்குற கொட்டைய சொன்னேன்யா
ரோட்டுல போர யம்மா
உன இடிச்சு பார்த்தேன் சும்மா
சாமத்துல வீட்டுக்கு வாம்மா தாரேன் ரெண்டு உம்மா
இன்பமிங்கே
ரோட்டுல போர யம்மா
உன இடிச்சு பார்த்தேன் சும்மா
சாமத்துல வீட்டுக்கு வாம்மா தாரேன் ரெண்டு உம்மா
ஏ வாடா வாடா பொக்க
அட எள்ளு காட்டுக்கு தெக்க
நீ சார கெட்ட சக்கை
நான் புள்ள எங்க வைக்க
ஏ போடா போடா பொக்க
அட எள்ளு காட்டுக்கு தெக்க
நீ சார கெட்ட சக்கை
நான் புள்ள எங்க வைக்க
அடி கும்பா பெறுத்தவளே
அடி குடுமி சிறுத்தவளே
அடி கும்பா பெறுத்தவளே
அடி குடுமி சிறுத்தவளே
கஞ்சாவ குடிச்சுபுட்டு
கழுத பின்னாலே திரிஞ்சவனே
கஞ்சாவ குடிச்சுபுட்டு
கழுத பின்னாலே திரிஞ்சவனே
ஆமா இவ்ளோ நேரம்
என்னோட சரிக்கு சமமா பேசுகிட்டே இருக்கியே
நீ யாருய்யா
நானு பழைய பாத்தர சட்டி பானைக்கு எல்லாம்
ஓட்டைய அடைக்குறவன்மா
ஆள பாத்தா அப்படி ஒன்னும் தெரியலையே
ஏ நீ மொத ஓட்டைய காட்டுமா
அடைக்குறென்னா இல்லைன்னு அப்பறமா கேழு
ஏ என் பாத்தரத்துல இருக்க ஓட்டை
ரொம்ப பெரிசுயா
உங்கப்பனே வந்தாலும் அடைக்க முடியாது
எங்கப்பனவா இழுக்கிற
பாத்துருவோமா
பாத்துருவோம்யா
கத்திரிக்கா தின்னுப்புட்டு
அடியே கால் வழியா கழிஞ்சவளே
முருங்ககாய வாங்கி வச்சு அடியே
மூனு புருஷன் கேட்டவளே
கத்திரிக்கா தின்னுப்புட்டு
அடியே கால் வழியா கழிஞ்சவளே
முருங்ககாய வாங்கி வச்சு அடியே
மூனு புருஷன் கேட்டவளே
மூனு படி மொச்ச கொட்ட
அடடா முழுசாக திண்டவனே
குத்த வச்சு உட்காந்துட்டு
அடடா குசுவ குசுவ போட்டவனே
மூனு படி மொச்ச கொட்ட
அடடா முழுசுமாக திண்டவனே
குத்த வச்சு உட்காந்துட்டு
அடடா குசுவ குசுவ போட்டவனே
அஞ்சு மூனும் எட்டு
உன் பொட்டனத்த கட்டு
அட அஞ்சு மூனும் எட்டு
உன் பொட்டனத்த கட்டு
அஞ்சு மூனும் எட்டு
உன் பொட்டனத்த கட்டு
அட அஞ்சு மூனும் எட்டு
உன் பொட்டனத்த கட்டு
அட எட்டு ரெண்டும் பத்து
உன் வாய கொஞ்சம் பொத்து
ஏ எட்டு ரெண்டும் பத்து
உன் வாய கொஞ்சம் பொத்து
எட்டு ரெண்டும் பத்து
உன் வாய கொஞ்சம் பொத்து
எட்டு ரெண்டும் பத்து
உன் வாய கொஞ்சம் பொத்து
நீ என்னதான் அவுத்து போட்டு ஆடுனாலும்
ஜெயிச்சது நான் தானே
ஏ ஓள பாயில ஒன்னுக்கு போறா மாதிரி
சும்மா லோட லோடன்னு பேசாதய்யா
ஊருக்காரங்ககிட்ட கேட்டு பாத்துருவோம்
சரிம்மா நீ கேளும்மா
யோ நீ கேளுய்யா மொதல்ல
சரி சரி பங்காளிகளா
மாமா ஏ ஏ
- கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை