பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கும் மங்களம்
எங்கும் தங்குக
பொங்கலோ பொங்கல்
பொங்கும் மங்களம்
எங்கும் தங்குக
பொங்கலோ பொங்கல்
புது நவரத்னா ஆபரணமும் ஆடையும்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
வீதிகள் எங்கும் வித விதமாய்
இளம் கன்னியர் கோலம இட
வீதிகள் எங்கும் வித விதமாய்
இளம் கன்னியர் கோலம இட
வெண்ணிலவில் இளம் காதலர்
அங்கு குலாவி மகிழ்ந்துலவ
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
மங்கையர் செங்கை வளையல்கள் குலுங்கும்
கும்மி அடித்தாட
கன்னியர் கும்மி அடித்தாட
மங்கையர் செங்கை வளையல்கள் குலுங்கும்
கும்மி அடித்தாட
கன்னியர் கும்மி அடித்தாட
தங்க நிலாசுடனே நவ தானிய
பயிர் கதிர் விளையாட
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
முக்கனிரசமும் கலந்த சர்க்கரை
பொங்கலோ பொங்கல்
முக்கனிரசமும் கலந்த சர்க்கரை
பொங்கலோ பொங்கல்
முழுதும் நிறைந்த கறந்த பசும்பால்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
மங்கள மஞ்சள் குங்கும் அணியும்
மங்கையர் கைகள்
மங்கள மஞ்சள் குங்கும் அணியும்
மங்கையர் கைகள்
மங்கள தீபாயன்ங்கிறத மனைகளும்
பொங்கலோ பொங்கல்
பொங்கலோ பொங்கல்
En Veedu En Kanavar - Pongalo Pongal Song, Video and lyrics
தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
மையாடும் பூவிழியில்
மானாடும் நாடகத்தை
மயங்கி மயங்கி ரசிக்க வேண்டும் வாடி
நீ என்னை தேடுவதும்
காணாமல் வாடுவதும்
கடவுள் தந்த காதலடி வாடி
ஆரீரா ரீரரோ
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்
தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
பூந்தென்றல் ஊரெங்கும்
உன் முகத்தை தேடி
புது வீடு கண்டதடி வாடி
தேனூறும் தாமரையை
பார்த்தாக வேண்டுமென்று
நூறு கண்கள் வாடுதடி வாடி
ஆரீரா ரீரரோ
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்
தை மாதப் பொங்கலுக்கு
தாய் தந்த செங்கரும்பே
தள்ளாடி வாடி தங்கம் போலே
தாயாக நான் மாறி
தங்க மகள் வாழ
தந்து விட்டேன் என்னையடி வாடி
யாரோடு யார் என்று
காலமகள் எழுதியதை
யார் மாற்ற முடியுமடி வாடி
ஆரீரா ரீரரோ
சம் சம் சம் சம் சம் சம் சம் சம்
Nilave Nee Satchi - Thai Maatha Pongal Song, Video and lyrics
Chaubikaan, Jaishankar, K.R. Vijaya, M.S.Viswanathan, Nagesh, P. Madhavan
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு
சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு உங்க
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்ன்கண்ணு
பசும தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு
மக்களை பெற்ற மகராசி - மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி Song, Video and lyrics