சந்தணம் தேச்சாச்சு என் மாமா
சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா
நித்திரை போயாச்சு
நிச்சய தாம்பூலம் என் மாமா
என்ன நெஞ்சுக்குள் நடந்தாச்சு
மின்னுற மாணிக்கம் என் மாமா
கண்ணுக்குள் நேரஞ்சசு
சந்தணம் தேச்சாச்சு என் மாமா
சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா
நித்திரை போயாச்சு
ஆத்தங்கரையில மாமா
ஒரு ரோசா பூக்காதா
பூத்தது மாமன பாத்து
புது பாட்டொன்று பாடதா
காவல் காக்குற சாமி
என் கதைய கேளுமையா
காத்து வச்ச என் மனச
பல நாளா காணமையா
தேடி தருவாயோ
மனம் இங்கே ரெக்கை கட்டி பறந்துடுச்சு
சந்தணம் தேச்சாச்சு என் மாமா
சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா
நித்திரை போயாச்சு
நிச்சய தாம்பூலம் என் மாமா
என் நெஞ்சுக்குள் நடந்தாச்சு
மின்னுற மாணிக்கம் என் மாமா
கண்ணுக்குள் நெரஞ்சாச்சு
சந்தணம் தேச்சாச்சு என் மாமா
சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா
நித்திரை போயாச்சு
ஒரு நாள் ஒரு முறை பார்த்தேன்
கண்ணு உறங்கிட முடியலையே
மறுநாள் விடிஞ்சதும் ராசா
அந்த மயக்கம் தெளியலையே
அலையா அலையுது மனசு
கொஞ்சம் அனைச்சுக்க கூடதா
சிலையா சிரிக்கிற வயசு
என்ன சேர்த்துக்க ஆகதா
ராச மகராசா கொஞ்சம்
லேசா தொட்ட என்ன ஒதுங்குறியே
சந்தணம் தேச்சாச்சு என் மாமா
சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா
நித்திரை போயாச்சு
நிச்சய தாம்பூலம் என் மாமா
என்ன நெஞ்சுக்குள் நடந்தாச்சு
மின்னுற மாணிக்கம் என் மாமா
கண்ணுக்குள் நேரஞ்சசு
சந்தணம் தேச்சாச்சு என் மாமா
சங்கதி என்னாச்சு
சித்திரை வந்தாச்சு என் மாமா
நித்திரை போயாச்சு
Manikkam - Sandhanam Thechachu En Mama Song, Lyrics and Video