Wednesday, January 5, 2011
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
தின்ன உன்னக்கு சீனி மிட்டாய் வாங்கி தரனுமா
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
தின்ன உன்னக்கு சீனி மிட்டாய் வாங்கி தரனுமா
சிலுக்கு சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உன்னக்கு சொல்லி தரனுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உன்னக்கு சொல்லி தரனுமா
அப்போ கலகலன்னு சிரிச்சிக்கிட்டு என்னை பாரம்மா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாதன் சாப்பிடுவாரு
கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாதன் சாப்பிடுவாரு
கோழி மிதிச்சி குஞ்சு முகம் வாடி விடாது
கோழி மிதிச்சி குஞ்சு முகம் வாடி விடாது
உன்னக்கு கொய்யாபழம் பரிசு தாரேன் அழுகை கூடாது
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்ச கேட்டாதான் நல்ல பாப்பா
சின்ன பாப்பா எங்க செல்ல பாப்பா
வண்ணக்கிளி படத்திலிருந்து இந்த பாடல்.
Chinna Pappa Enga Chella Pappa Song Video and Lyrics
Labels:
Pappa Pattu
Subscribe to:
Post Comments (Atom)
காணொளி காட்சி அருமை.
ReplyDeleteபாடலில் சில எழுத்துப் பிழைகள், கீழே சரி செய்திருக்கிறேன்.
சின்னப் பாப்பா எங்க செல்ல பாப்பா
சின்னப் பாப்பா எங்க செல்ல பாப்பா
சொன்ன பேச்சை கேட்டாதான் நல்ல பாப்பா (சின்ன பாப்பா)
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கித் தரணுமா
சிலுக்குச் சட்டை சீனா பொம்மை பலூன் வேணுமா (தின்ன உனக்கு)
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
கண்ணாமூச்சி ஆட்டம் உனக்கு சொல்லி தரணுமா
அப்போ… கலகலன்னு சிரிச்சுகிட்டு என்னைப் பாரம்மா (சின்ன பாப்பா)
கோபம் தீர்ந்து அப்பா உன்னை கூப்பிடுவாரு
நீ கொஞ்சி கொஞ்சி பேசினாத்தான் சாப்பிடுவாரு (கோபம் தீர்ந்து)
கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
ஹூஹூம் கோழி மிதித்து குஞ்சு முடம் ஆகிவிடாது
உனக்கு கொய்யாப் பழம் பறிச்சு தாரேன் அழுகக்கூடாது (சின்ன பாப்பா)
அன்புடன்,
டாக்டர்.வ.க.கன்னியப்பன்