Sunday, January 9, 2011
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஒஹோ
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஒஹோ
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
பொன்னில் வடித்த சிலையே பிரம்மன் படைத்தான் உனையே
வண்ண மயில் போல வந்த பாவையே
என்ன இனிக்கும் நிலையே இன்பம் கொடுக்கும் கலையே
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே
கண்ணிமையில் தூண்டிலிட்டு காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே
பெண் இவளை ஆதரித்து பேசி தொட்டு காதலித்து
இன்பம் கண்ட காரணத்தால் தூங்கலயே
சொல்லி சொல்லி ஆசை வைத்தேன் கொடி இடையில் பாசம் வைத்தேன்
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஒஹோ
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
கண்ணிமைகளை வறுத்தி கனவுகளை துரத்தி
மென் மனதினால் முடித்த மோக்குத்தி
என்னுயிரிலே ஒருத்தி கண்டபடி எனை துரத்தி
அம்மனவள் வாங்கி கொண்ட மூக்குத்தி
கோடி மணி ஓசை நெஞ்சில் கூடி வந்து தான் ஒலிக்க
ஓடி வந்து கேட்க வரும் தேவதைகள்
சூட மலர் மாலை கொண்டு தூபமிட்டு தூண்டிவிட்டு
கூடுவிட்டு வாழ்த்த வரும் வானவர்கள்
அந்தி வரும் நேரமம்மா ஆசை விளக்கேற்றுதம்மா
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
ஒஹோ
மணியே மணிக்குயிலே மாலை இளம் கதிரழகே
கொடியே கொடி மலரே கொடி இடையின் நடை அழகே
தொட்ட இடம் பூ மணக்கும் துளிர் கரமோ தொட இனிக்கும்
பூமர பாவை நீயடி இங்கு நான் பாடும்
பாமரப் பாடல் கேளடி
Nadodi Thendral - Maniye Manikkuyile Song, Lyrics and Video
Labels:
Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment