Saturday, January 8, 2011

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு



எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. கண்ணுக்கு கண்ணாக படத்திலிருந்து

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

கண்ணின் கண்ணாக கவிதை பூவாக
மண்ணில் வாழ்வோமே வா
வாழ்வில் எல்லோரும் நேசம் கொண்டாடி வாழ்வோம் எப்போதும் வா வா

உனக்காகவே நான் வாழ்கிறேன்
உயிரோடு உயிராகவே
உன் வார்த்தையில் நான் ஏற்றுவேன்
உயிர் மூச்சை விளக்க்காவே

எந்தன் உயிர் கிளி அன்னை கரத்தினில் பூவாய் சிரிக்கிறதே
அண்ணன் சிரிக்கையில் அண்ணன் மனகுயில் ரெக்கை விரிக்கிறதே

அண்ணனும் நூறாண்டு உன் அண்ணனும் நூறாண்டு
இங்கு வாழ்ந்திடவே குறை தீர்த்திடவே
மனம் ஆட்டத்தோ பல்லாண்டு

பூவில் வாசங்கள் இல்லை என்றாலும்
அன்பின் வாசங்கள் எங்கள் நெஞ்ஜிலே

விண்மீன் தீபங்கள் இல்லை என்றாலும்
அன்பின் தீபங்கள் எங்கள் கண்ணிலே

ஒரு முத்தமே தர சொல்லியே
உன் மாமன் உன்னை கெஞ்சுவான்

உயிர் கோவிலில் தொட்டில் கட்டி
உன் மாமன் உனை கொஞ்சுவான்

இந்த குழந்தையின் வாழ்வில் இருக்குது
எங்ககளின் ஆசைகளே

இன்பங்கள் ஆயிரம் பொங்கி மலர்ன்தது
எங்ககளின் உள்ளத்திலே

அன்பெனும் கீதங்கள்
அது ஆண்டவன் வேதங்கள்

நம் ஆசை எல்லாம்
அரங்கேரிடவே நமை வாழ்த்தாதோ தெய்வகள்

பூவில் வாசங்கள் இல்லை என்றாலும்
அன்பின் வாசங்கள் எங்கள் நெஞ்சிலே

விண்மீன் தீபங்கள் இல்லை என்றாலும்
அன்பின் தீபங்கள் எங்கள் கண்ணிலே

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

ஆனந்தம் ஆனந்தம் பொங்கும் வீடு
அன்பு செல்வம் நெஞ்சில் வந்து இங்கு தங்கும் வீடு

கண்ணின் கண்ணாக கவிதை பூவாக
மண்ணில் வாழ்வோமே வா
வாழ்வில் எல்லோரும் நேசம் கொண்டாடி வாழ்வோம் எப்போதும் வா வா வா

Kannukku Kannaga - Anandham Anantham Pongum Veedu Song, Lyrics and Video

C.N.R. Manoharan, Chaaru Haasan, Deva, Devayani, Hendry, K. Thanikachalam, Karuthamma Raja, Murali, Rocky Rajesh, S. Dhayalan, Thangarbachan, Vaali, Vadivelu, Vindhya
Anandham Anandham Pongum VeeduDeva
Computer Graphic PennukkulleAnurada Sriram
Kaveri Atthankarai OramDeva
Kuliradikkuthe Sama KuliradikkuthuDeva
Thuli Thuli Mazhai ThuliDeva

No comments:

Post a Comment