Monday, January 3, 2011
அந்தமானைப் பாருங்கள் அழகு
அஆஆ...அஆஆ...
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த தீவில் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும அலைகள்
இந்த மேக கூந்தல் கலைகள்
கடல் நீரில் ஆடும அலைகள்
உந்தன் மோக ராக நாதம்
இந்த ஏழை பாடும் வேதம்
அந்த மானும் உன் போல அழகு
இளம் பாவை உன்னோடு உறவு
அந்த தென்னை தாலாட்டும் இளநீர்
இந்த காதல் பெண் தூவும் பன்னீர்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
நல்ல பூவும் தேனும் திரண்டு
சுகம் பொங்கும் உள்ளங்கள் இரண்டு
இது ராஜா போக சொர்க்கம்
இனி பேச என்ன வெட்கம்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
இது ஏக்கம் தீர்க்கும் தனிமை
என்ன இன்பம் அம்மா உன் இளமை
இந்த தேவி மேனி மஞ்சள்
நான் தேடி ஆடும உஞ்சல்
உந்தன் கைகள் என்ற சிறையில்
வரும் கால காலங்கள் வரையில்
நான் வாழ வேணும் உலகில்
அந்த மானை போல அருகில்
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
அந்த மானைப் பாருங்கள் அழகு
இளம் பாவை என்னோடு உறவு
- குரு அசோக்
Labels:
Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment