Monday, January 3, 2011
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
பத்து மாதம் சுமந்திருந்து பெற்றாள்
பகல் இரவாய் விழித்திருந்து வளர்த்தாள்
வித்தகனாய் கல்வி பெற வைத்தாள்
மேதினில் நாம் வாழ செய்தாள் அ.ஆ...
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே அ.ஆ...
துன்பமும் தொல்லையும் ஏற்றுக் கொண்டே நம்மை
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
சுகம் பெற வைத்திடும் கருணை வெள்ளம்
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை
நாளெல்லாம் பட்டினியாய் இருந்திடுவாள்
ஒரு நாழிகை நம் பசி பொறுக்க மாட்டாள்
மேளெல்லாம் இளைத்திட பாடு பட்டே
நேர்மையாய் நாம் வாழ செய்திடுவாள் அ.ஆ...
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை
அன்னையைப் போல் ஒரு தெய்வம் இல்லை
அவர் அடி தொழ மறுப்பவர்
மனிதரில்லை மனிதரில்லை
மண்ணில் மனிதரில்லை
- குரு அசோக்
Labels:
Lyrics,
Pappa Pattu
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment