Thursday, January 13, 2011
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
நெல் விளையற பூமியடா
விவசாயாத்த பொறுப்பா கவணிச்சு செய்யறோமடா
உண்மையா உழைக்கிற நமக்கு
எல்லா நன்மைகளும் நாடி வந்து கூடுதடா
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்ன்கண்ணு
பசும் தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்ன்கண்ணு
பசும தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு
ஆத்தூறு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித விதச்சி
ஆத்தூறு கிச்சடி சம்பா பாத்து வாங்கி வித விதச்சி
நாத்த பரிச்சி நட்டு போடு சின்னகண்ணு
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறக்கி போடு செல்லகண்ணு
நாத்த பரிச்சி நட்டு போடு சின்னகண்ணு
தண்ணிய ஏத்தம் பிடிச்சு எறக்கி போடு செல்லகண்ணு
கருத நல்ல விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
கருத நல்ல விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னகண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லகண்ணு
ஏன்றா பல்ல கட்டுற
கருத நல்ல விளைய வெச்சு மருத ஜில்லா ஆள வெச்சு
அறுத்து போடு களத்து மேட்டுல சின்னகண்ணு
நல்லா அடிச்சி துருத்தி அளந்து போடு செல்லகண்ணு
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
பொதிய ஏத்தி வண்டியிலே பொள்ளாச்சி சந்தையிலே
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு
விருதுநகர் வியாபாரிக்கு சின்னகண்ணு நீயும்
வித்து போட்டு பணத்த எண்ணு செல்ல கண்ணு
சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு உங்க
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
சேர்த்த பணத்த சிக்கனமா செலவு பண்ண பக்குவமா
அம்மா கயில கொடுத்து போடு சின்ன கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
அவங்க ஆற நூறு ஆக்குவாங்க செல்ல கண்ணு
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி
வயக்காட்ட உழுது போடு சின்ன்கண்ணு
பசும தழைய போட்டு பாடுபடு செல்லகண்ணு
மக்களை பெற்ற மகராசி - மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏரு பூட்டி Song, Video and lyrics
Labels:
Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment