Friday, January 14, 2011
காற்று நடந்தது மெல்ல மெல்ல காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது எண்ண எண்ண
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது எண்ண எண்ண
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல மெல்ல
மின்னல் நீ பெண் அல்ல
என்னை பார் கண் அல்ல
மேகம் போல் சுமக்க
இன்னும் தான் என்னென்ன
இன்றைக்கே சொல்லுங்கள்
கேட்டு நான் ரசிக்க
உடல் தங்கம் அல்லவோ
அதில் தங்க எண்ணமோ
மரகத மாணிக்க வேலை இங்கே
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது எண்ண எண்ண
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
வெய்யில காலம் வரும் நேரம்
குளிர் ஊட்டும் வாகனமா
தளிர் மேகம் குளிர் காலம்
ஒரு போர்வை ஆகட்டுமா
இளவேனி வரும்
மலர் தூவி விடும்
இளவேனி வரும்
மலர் தூவி விடும்
இளமைகள் அரங்கம் ஏறலாம்
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது எண்ண எண்ண
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
காற்று நடந்தது மெல்ல
மெல்ல மெல்ல
சொந்தத்தில் உன்னை தா
சந்தங்கள் சொல்லி தா
நானும் பாடுகிறேன்
முத்தம் தான் சந்தங்கள்
நித்தம் நீ கற்றுகொள்
கேட்கும் அதிசய ராகம்
சொந்தத்தில் உன்னை தா
சந்தங்கள் சொல்லி தா
நானும் பாடுகிறேன்
முத்தம் தான் சந்தங்கள்
நித்தம் நீ கற்றுகொள்
கேட்கும் அதிசய ராகம்
இன்று பாட்டின் பல்லவி
அது போதும் கண்மணி
இன்று பாட்டின் பல்லவி
அது போதும் கண்மணி
சரணங்கள் நாளைக்கு பாப்போம் கண்ணா
காற்று நடந்தது மெல்ல மெல்ல
காதல் கவிதைகள் சொல்ல சொல்ல
கண்கள் சிவந்தது எண்ண எண்ண
கன்னம் ரெண்டும் மின்ன மின்ன
லலலலலலா லலலல்லா
Thunai - Kaatru Nadanthathu Mella Mella Song, Lyrics and Video
Labels:
Lyrics
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment