எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா
எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா
நாளென்ன போழுதென்ன நான் பாடத்தான்
வேறென்ன வேறென்ன நான் நாடத்தான்
எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மாமா
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே ஆமா
ஆத்தோரம் வீடி கட்டி மேடை கட்டி பாட்டெடுத்தேன்
செத்தொரம் தாமரையை சேர்த்தெடுத்து நான் தொடுத்தேன்
அக்கக்கோ குயிலு ஒன்னு யாரை எண்ணி பாடுதடி
அத்தை மக நான் இருக்க யாரை இங்கு தேடுதடி
என் மாமா என்ன கோவம் சொல்லு
என்ன பிடிக்கலையா
எருக்கம் செடி ஓரம் இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே
வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன்
வானவில்லில் நூலெடுத்து சேலை ஒன்னு நான் கொடுப்பேன்
வானவரின் தேர் எடுத்து வாசல் வலி நான் வருவேன்
அம்மாடி சின்ன பொண்ணு உன்னை எண்ணி வாடுறேன்டி
ஆத்தாடி கோவம் இல்லை அத்த மகன் பாடுறேன்டி
என் மானே என்ன கோபம சொல்லு
என்ன பிடிக்கலையா
எருக்கம் செடி ஓரம இறுக்கி பிடிச்ச என் மானே
உருகும் நெய்ய போல உருகி தவிச்சேனே நானே
Santhaikku Vantha Kili - Erukkam Chedi Oram Enna Irukki Pidicha En Mama Song, Lyrics and video
| |||||||||||||||||||||
Which film this song
ReplyDelete