அடி பெண்ணே உனக்கு என்ன தான் ஆச்சு?
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
அடி பெண்ணே உனக்கு என்ன தான் ஆச்சு?
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
உன்னை பார்த்த முதல் நாளே
என் மனதை பறி கொடுத்தேன்
நீ பேசிய முதல் வார்தை எனக்குள் ஒலிக்கிறதே
உன்னை பார்த்த முதல் நாளே
என் மனதை பறி கொடுத்தேன்
நீ பேசிய முதல் வார்தை எனக்குள் ஒலிக்கிறதே
உன் சிரிப்பினில் உன் அன்பினில்
என்னை மாற்றி கொண்டேன்
உனக்கென நான் வாழ்ந்தேனே,
வாழ்வினில் சந்தோசம் கிடைதத்தே
எனக்கென்று ஓர் ஜீவன் உண்டு ,
அந்த நினைவே நிம்மதி தந்ததே
எனக்கென்று ஓர் ஜீவன் உண்டு ,
அந்த நினைவே நிம்மதி தந்ததே
அடி பெண்ணே உனக்கு என்ன தான் ஆச்சு?
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
அடி பெண்ணே உனக்கு என்ன தான் ஆச்சு?
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
உன்னை நினைக்காத நொடியே இல்லை
என் உயிரே நீதானே
உனக்குள்ளே நான் மட்டுமே
என்றே நானும் எண்ணினே
உன்னை நினைக்காத நொடியே இல்லை
என் உயிரே நீதானே
உனக்குள்ளே நான் மட்டுமே
என்றே நானும் எண்ணினே
ஆனால் உனக்குள்ளே
நான் மட்டும் இல்லை
இன்னொரு ஆணுக்கும் இடம் உண்டு
நீ என்னை ஏமாற்றினாய்
அந்த ஆணுக்கும் உன்னை நீ கொடுத்தாய்
அனைவரும் ஓர் பெண் தானே
என்பதே நீயும் நீசம் ஆக்கினை
அனைவரும் ஒரு பெண் தானே
என்பதை நீயும் நிஜம் ஆக்கினை
அடி பெண்ணே உனக்கு என்ன தான் ஆச்சு?
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
அடி பெண்ணே உனக்கு என்ன தான் ஆச்சு?
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
அடி பெண்ணே உனக்கு என தான் ஆச்சு?
அடி காதல் உனக்கு விளையாட்ட போச்சு
No comments:
Post a Comment