பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா
நீ பலபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா
நீ பலபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
குதிச்சு குதிச்சு ஓடி போகும் குள்ள முயலென
நீ குதிக்கதே கொஞ்சம் நில்லு கூட வரேன் ஒன்னா
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா
நீ பலபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
பாவாடை போல் தோகை விரிச்சு புள்ளி மயிலே
என் புத்தகத்திலே குட்டி போடவே பூஞ்சிறகொன்னு தாயேன்
தாண்டி தாண்டி கிளைக்கு கிளை தாவிப் போகும் குரங்கே
நான் பாண்டி ஆடவே உன்னை வேண்டி கேட்கிறேன் நீயும் இறங்கி ஓடி வா
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா
நீ பலபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
யானை குட்டி மாமா நீயும் தும்பிக்கையை நீட்டு
உன் முதுகின் மேலே குந்திக்க போறேன் காட்டை சுத்தி காட்டு
மான் குட்டியே உன் உடம்பு முழுக்க புள்ளி வச்சதாறு
நீ துள்ளி ஓடினா நான் துரத்தி பிடிக்கிறேன் நீயும் ஓடி ஒளிஞ்சுக்கோ
பட்டு சிவப்பா மூக்கு இருக்குற பச்சை கிளியே பாரு
இந்த பாப்பாவுக்கு பசி எடுக்குது பழம் பரிச்சு போடு
பூச்சி புழுவை கொத்தி தின்கிற ஒத்தை கண்ணு காக்கா
நீ மறஞ்திருக்குரே வடையை திருடி திங்குரே
நான்தான் பேச மாட்டேன் போ கா
பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா
நீ பலபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா
No comments:
Post a Comment