Saturday, December 18, 2010

ஓரத்துல ஓரத்துல உட்காந்து பேசணும்

நான் இன்று "நானும் என் காதலும்" படத்திலிருந்து ஜெயமூர்த்தி, ஷோபா சந்திரசேகர் பாடிய "ஓரத்துல ஓரத்துல உட்காந்து பேசணும்" பாட்டை கிட்டேன்
அற்புதமாகத்தான் இருக்கிறது.

ஒரு கிராமிய மனம் கமழும் பாடல்.

பாடல் வரிகள் இங்கே



ஓரத்துல ஓரத்துல உட்காந்து பேசணும்
ஓரத்துல ஓரத்துல உட்காந்து பேசணும்
ஒரு தரம் ஒரு தரம் அனுமதி தருவியா


ஒரு ஓரத்துல ஒரு ஓரத்துல ஒரு ஓரத்துல ஓரத்துல
சோலை கொள்ள ஓரத்துல செங்கல் சூலை ஓரத்துல
ஆதங்கரை ஓரத்துல அவிஞ்ச மரம் ஓரத்துல
ஊசிப்பாறை ஓரத்துல ஒத்த பனைமரம் ஓரத்துல

உட்காந்து பேசணும் உட்காந்து பேசணும்
ஒரு தரம் ஒரு தரம் அனுமதி தருவியா


என்னவிட சின்னப் பையன் பொன்னுத்தாய கட்டிகிட்டான்
என்னவிட சின்னப் பையன் பொன்னுத்தாய கட்டிகிட்டான்
உன்னவிட சின்னப் பொண்ணு தங்கராசா கட்டிகிட்டாள்

வயசு வந்த பிறகும் தானா வழுக்கி ஓடுறது சரியா சரியா
எத்தனை நாள் பொறுத்திருப்பேன் இப்போதே வாடி என் செல்லம்


பேசி பேசி மயக்கி என்ன பிரிச்சி மேய வாரீய
வேற ஆளை பாரு நான் தான் சிக்க மாட்டேன் தடியா
பேசி பேசி மயக்கி என்ன பிரிச்சி மேய வாரீய
வேற ஆளை பாரு நான் தான் சிக்க மாட்டேன் தடியா


ஏ பூசணிக்கா போட்டிருக்கு புஞ்சக்காடு ஓரத்திலே
வெள்ளரிக்கா போட்டிருக்கு வேப்பன்காடு ஓரத்திலே

பூசணிக்கா உன்ன பாத்து பொறாமை படுது எதுக்கு எதுக்கு
வெள்ளரியா வெளஞ்சவளே வேணாம்ன்னு சொன்னா பொழப்பேனா

இடத்த கொடுத்த உடனே நீ மடத்த புடிக்க பார்ப்ப
முத்தம் கொடுத்த உடனே
முத்தம் கொடுத்த உடனே என்ன முழுசா கேட்ப

ஓரத்துல ஓரத்துல
உட்காந்து பேசணும் உட்காந்து பேசணும்
ஒரு தரம் ஒரு தரம் அனுமதி தருவியா


ஏ கட்டம் போட்ட சேலை கட்டி
அட கண்ணுக்குள்ள பேழை கட்டி
ஒடுரியே செல்லக்குட்டி உனக்கு தேவதையா புள்ளகுட்டி


ஏ கட்டம் போட்ட சேலை கட்டி
அட கண்ணுக்குள்ள பேழை கட்டி
ஒடுரியே செல்லக்குட்டி உனக்கு தேவதையா புள்ளகுட்டி

சுல சுலையா பழுத்திருந்தா தீண்ட முடியலையே உசுரே உசுரே
பசியில தான் தவிக்குரேனே பாக்கம போன பொழப்பேனா

தாவி நீயும் புடிக்க நானும் புளியங் கொம்பும் இல்ல
தனியா நானும் வந்த ஹஹா ஹஹஹா

ஏ தாவி நீயும் புடிக்க நானும் புளியங் கொம்பும் இல்ல
தனியா நானும் வந்த நீ தருவ நீ தருவ நீ தருவ அன்புத் தொல்லை

ஏ கொள்ளிக்கட்டை கொண்டக்காரி கோலப் புள்ளி கண்ணுக்காரி
மானம் கெட்டு மாமன் உன்ன மண்டியிட்டு கேட்குரேண்டி

தழ தழன்னு வளர்ந்திருக்க
தாங்க முடியலையே உசுரே உசுரே
வெட வெடன்னு உதருதடி
வேணாம்னு போனா பொழப்பேனா

ஆழம பார்க்கும் ஆளை நான் பாவம் பார்க்க மாட்டேன்
ஐஸ கொண்டு போய் ஹாய் ஐஸ கொண்டு போய்
ஹாய் ஐஸ கொண்டு போய் நான் அடுப்பில வைக்க மாட்டேன்

ஒரு ஓரத்துல ஒரு ஓரத்துல
இந்த ஓரத்துல அந்த ஓரத்துல

ஓரத்துல ஓரத்துல
ஓரத்தில ஓரத்தில ஓரத்தில ஓரத்தில
உன் ஓரத்தில உன் ஓரத்தில

உட்காந்து பேசணும் உட்காந்து பேசணும்
ஒரு தரம் ஒரு தரம் அனுமதி தருவியா

பாக்கலாம்

குருவின் இன்பமிங்கே
http://inbaminge.blogspot.com/2010/12/naanum-en-kadhalum.html
http://www.inbaminge.com/t/n/Naanum%20En%20Kadhalum/

No comments:

Post a Comment